பனி விலகாத காலை பொழுதில் நெற் கதிர்கள் மின்ன ஆடு மாடு புல் தரையில் மா கோலமிடும் எங்கள் தஞ்சை பெண்கள் ஒரு அற்புத சிலையே .சூரியனுக்கு கூட தலை வணங்க பழகியது இல்லை யாம் தஞ்சை பெரிய கோவிலிற்கு ...!தமிழகம் மாற்றும் தமிழர்களின் பெருமை உலகம் முழுவதும் பரவி உள்ளது.அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இன்று கண்டுப்பிடிக்கும் சாதனைகளை அன்றே நம் முன்னோர்கள் கண்டு பிடித்து விட்டனர் .அதானால் தான் இன்று வரை நம் முன்னோர்கள் மேற்கொண்ட எந்த ஒரு செயலுக்கு பின்பும், அறிவியல் ரீதியான உண்மை இருக்கும்..இது உலகத்தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என்றே சொல்லலாம்.கற் காலத்தில் கூட ஹை டெக் தொழி நுட்பத்தில் கை தெந்தவர்கள் .உலகையே ஒரு நிமிடம் திருமாய் பாக்க வாய்த்த பெருமை யாம் ராஜா ராஜா சோழனையே சாரும் .நிமிர்த்த சிவனும் ,வளரும் நந்தியும் என்றும் அழியாத எட்டாவது அதிசயம் .விண்ணுக்கும் மண்ணுக்கும் நடக்கும் இயற்கை யுத்தலில் என்றும் சாராத சோழன் பெருமை மட்டுறும் ஒரு சாட்சி
No comments:
Post a Comment