Wednesday, November 28, 2018

முதுமை

           சின்ன சின்ன விசியம் தான் நம்ம இன்னும் குழந்தையா இருக்கிறது அடையாளம்... வேலைக்கு எவ்வளவு தான் லேட்  ஆச்சுனு சொன்னனும் சாப்பிடாம நம்ம வீட்டு வாசல் அ தாண்ட முடியாது  ..frndz ஓட ஓட்டல் லா போய் நமக்கு புடிசத ஆடர் பன்னலும் friends ஒடதுல plate ல இருகுறதுல புடுங்கி  அடுச்சி  பிடுச்சி சாப்பிடுறதுல அவ்வளவு ருசி ..60 வது வயசுனாலும் ரோடு cross பன்னும்  போது நம்பல  அறியாம   டக்குனு பக்கதுல இருக்குறவங்களேட கைய  புடிச்சிடுவோம் எல்லாம் சின்ன பயம் தான்
😂😂😂முதுமை னு வீட்டு ல சீரியல் பாக்கம active வ வச்சிக என்ன வேனலும் பன்னலாம் பன்னாட்டு துறை ல வேலை பாக்குறோம்  நம்ம பெத்தவங்க பெருமை படுறங்க ஆனா நமக்கு அவுங்கள  பாத்துக்க டைம் இல்ல நேரமும் இருக்கிறதுயில்ல ...முதியோர் இல்லதுல சேர்ந்து விட்டு நம்ப  நம்ப வேலையை பார்க்க போய்டுறோம்..அதுல அவுங்களுக்கு எவ்வளே வேதனை இருக்கும்னு நம்பலால புரிஞ்சுகறதில்ல
ஒரு முதியோர் இல்லம் ல வாழ்றவங்கள  பார்த்த நம்பல விட அவுங்க தான் சுறுசுறுப்பா
இருப்பாங்க ...புத்தகம் தான் அவுங்க உலகமா இருக்கும் .ஆனா பையன் கிட்ட இருந்து phone னு சொன்ன போதும் பேச பொறது என்னமே   5 நிமிசம் தான் ...அவுங்க கண்ணுல அவ்வளவு ஆச தெரியும் நேர்ல பார்த்த மாறி ...எல்லாரு கிட்டையும் சொல்லுவங்க ..என் பேத்தி என்னம  பேசுற அந்த குழந்த  என்னமே ஒளரியிருக்கும் ஆனா அவ்வளே ஆசைய சொல்லுவங்க ..தோட்டத்த குட குழந்தயை போல பாத்துபாங்க .என் பேத்தி வந்த குடுக்கனும் னு சொல்லிட்டே இருப்பாங்க.அது நடக்காது னு அவுங்களுக்கும் தெரியும் .ஒரு பண்டிகைக்கு நம்ப பேரன் பேத்தி குட கொண்ட்டமாட்டமா னு ஏங்குவாங்க ...எல்லோரும் ஓரே குடும்பம் தான் இருப்பாங்க நகல் ல விட அசல் லுக்குலுக்கு தான் மதிப்பு அதிகம்..
என்ன அகிட  பெகுது  அவுங்கள வச்சிகிட்ட .என் ஒரு கரண்டி சாதம் சாப்புடுவாங்கள ..இருந்துட்டு பேட்டுமே நம்ப செய்யறத தான் நம்ப புள்ளையங்க செய்யும் னு மறந்துடாதிங்க ..எவ்வளவு நாள் இருக்க பேறங்க கொஞ்சம் adjust பண்ணிக்களாமே...நம்ப குழந்தைய இருக்குறப்ப நம்பல ரசிச்சு ,திட்டாம ,அடிக்கம, அவுங்க எத்தனையோ நாள் சாப்பிடாம இருந்து இருப்பாங்க..ஆனா நமக்கு பசி னா என்னனு  தெரியாம தான் வளர்தாங்க..உடம்பு சரியில்ல னா தூக்கத மறந்து நின்ன  ஜிவன்  ..அவுங்களுக்கு உடம்பு சரியில்ல ன குட மூணு வேள சாப்படு டேபிள் மேல இருக்கும் ...நமக்காக  வாழ்ந்து ஒஞ்சி பேனவங்க.கடைசி காலத்துல  பார்த்துபேம்மே....

No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...