Wednesday, November 28, 2018

என் ராட்சசி

அடை மழையில்
உனக்காக பூத்துயிருந்த
என் ரோஜா மொட்டு
உன் வரவை  எதிர்
நோக்கி காத்துயிருக்கிறது
என்னைப் போல்😍😍😍

 என் ராட்சசிக்கு
அதிகாலை 10மணிக்கே
விடியல்
என்னவளுக்கு சக்கரையில்லாத
தேநீர் எதுவும் நான்னே தாயாரித்தது
😂😂😂😂😂😂

அள்ளில்லா வீட்டுக்கு
அவளே எஜமானி
என் இதயத்துக்கும் ......

குழந்தையில்லா வீட்டியில்
குறும்புக்கு பஞ்சமில்லை
என்னவளின் சேட்டையில் ....

அடுப்பங்கறை எப்போதும் மே
அவளுக்கு விளையாட்டு
மைதானம் நான்னே
Refree 🤦🤦

குடுபஸ்தானாக நினைத்தேன் -விளைவு
இவளுக்கு பந்தாக மாறி பந்தாடுகிறோன்
நானும் கைதேர்ந்து விட்டேன்
சா பு திரியில் ...கொடும டா..

காலை உணவிற்க்கு
Cerlac க்கும் ..
மதிய உணவிற்ககு பால் சாதமும்
மாறி போனது
என் உணவு பட்டியல்...

1 மணிக்கு  குல்ப்பியும்
மொட்டை மாடி
நிலா சோறும்
வாடிக்கையானது -எங்கள்
கடிகாரத்தில்....

என் வாழ்க்கையை
இனிதாக்கினளே இல்லையே
Comedyயாகி விட்டாள்
என் கதாநயாகி 😍😍😍




1 comment:

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...