வாள் ஏந்திய வீரர்களை விட
புத்தி திட்டிய ஓளவைக்கே இன்று புகழ்
புகழ் மாலையை தேடு வதை விட அறிவுசுடர்ரை கூர்மையாக்கு பெண்ணே
பிறந்த மண்ணில் கால் தடங்களை
அச்சிட வா பெண்ணே
சிற்றார்கள் மத்தியில்
எதற்கும் அஞ்சாதே
துணிந்து நில்
ஏன் என்று கேள்வி கேட்கும் முன்
திருவாய் மோழியாதே
எவருக்கும் பதில் கூறும் அவசியம் உனக்கில்லை ...
தோழனாய் வந்தால் நேச காரம் நீட்டு
காதல் என்னும் வரையில் விழாதே
திருமணம் பந்தத்தை நினைக்காதே
தலையே போனலும்
தலை குனியதே
நெஞ்சை நிமிர்த்தி கொள்
நீ பெண் என்று ....
ஆண்ணுக்கு உருவம்
கொடுத்தவளே பெண் தான்
துப்பாக்கில் இருந்து வரும் தோட்டவாக இரு
கண்களில் பூசும் மை அழகு வேண்டாம்
உன் மெய் அழகு மட்டும் போதும் !!!!!
No comments:
Post a Comment