sweets எடுத்துக்கோங்க aunty ..ஏன் ராம் என்ன function வீட்டுல .அம்மா என் கிட்ட ஒன்னும் சொல்ல ல ..ஏன் aunty இப்ப மூச்சு விடாம பேசுறிங்க ..அம்மா க்கே அது சஸ்பன்ஸ் தான் .ஓஒஒ .எதுக்கு னு சொல்லு
வேலை கிடைச்சிடுச்சு aunty .அது தான் ..வாழ்த்துக்கள் ராம் .எந்த கம்பெனி எங்க இருக்கு ..பெரிய கம்பெனி தான் னு ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பெயர் கூறினான் .பெரிய கம்பெனி னா நிறைய filter பண்ணி இருப்பங்களே .ஆமா aunty online ல தான் interview attend பண்னேன்.டைம் ஆச்சு வரேன்.all the best .எல்லாம் நல்லதா நடக்கும் .
என்ன சித்ரா புள்ள வேலைக்கு போய்டான் இப்ப சந்தோஷம் தான ..உனக்கே தெரியும் ல செல்வி .அவனுக்குள்ள எவ்வளவு திறமை இருக்கு னு ..எவ்வளவு certificate ,எவ்வளவு medal னு எவ்வளவு கப்
இருக்கு ஆனா சரியா வேலை கிடைக்கல னு அவங்க அப்பா வேற திட்டிடே இருந்த ரு தண்டச்சோறு னு ..அவர சொல்லி என்ன பண்றது செல்வி
நல்ல படிக்குற புள்ள னு கடன உடன வாங்கி படிக்க வச்சோம் அதுக்கு வட்டி அவன் கட்டுவான் னு பார்த்த ..அதையும் நம்பளே கட்டுறோம் மே னு அவங்க அப்பா க்கு வேதனை .அந்த புள்ள வெளிளையும் செல்ல முடியாம உள்ளு குள்ளே வச்சி புளுங்கிட்டு .படிச்சிட்டு வேளை கிடைக்கல னு குற்ற உணர்ச்சி நிறையவே இருந்துச்சி.என்னவே புள்ள நல்லா இருந்த போதும் சித்ரா நமக்கு ..
என்ன வேணி சாய்ந்து ற நேரத்து ல இவ்வளவு கூட்டம் ராம் வீட்டுல .காலை தான் வேளைக்கு போரன் sweet எல்லாம் குடுத்துச்சு .வா என்ன னு போய் பார்ப்போம் .
ராமின் உயிரற்ற சடலம் அவர்களை வரவேற்றது .அய்யே சித்ரா என்னது அது காலை ல நல்ல போன புள்ள இப்படி வந்து இருக்கான் ..ராம் சட்டை ல இருந்துச்சு aunty .னு ராம் friend கார்த்திக் தார .
அன்புள்ள அப்பாக்கு
ராம் எழுதிக் கொள்வது ..நா நல்ல தான் அப்பா படிச்சேன் .gold medal வாங்கி photo மாட்ட மட்டும் தான் அது தேவை பட்டுச்சு .எனக்கு ஆயிரம் கனவு இருந்துச்சு பா ..நீங்க திட்டும் போது கூட நான் கோவ பட்டது இல்ல .உங்க கஷ்டத புரிச்சு படிச்ச எனக்கு .வேலை குடுக்குறவனுக்கு உங்க கஷடம் புரிய ல பா..நானும் தேடாத வேலை இல்ல ..இந்த ,4வருஷ்சத்துல ஏறத கம்பெனி இல்ல ..கிடைச்ச வேலைக்கு போக மாட்டேன் படிச்ச வேலை க்கு தான் போகனும் னு வைரக்கியதோட தேடி ன வேலை பா இது ஏப்படியே online ல தேடி பத்து வட்டி filter பண்ணி கிடைச்ச வேளை இது .ஆனா என்னோட கனவு தொலைச்சு போச்சு பா .நா நல்ல ஏமாந்துடேன் ..என் கிட்ட காசு வாங்கிட்டு ஏமாதிடான் அப்பா ..அம்மா தாலி வச்சு குடுத்த காசு பா..இந்த 25 வருஷ்சதுல என்னால ஓன்னும் மோ பண்ண முடியல ..என் கனவு துளைச்சு போச்சு பா..இனி நா உங்களுக்கு பாரமா இருக்க மாட்டேன் ..யாரும் இப்படி கனவ தொலைச்சிட்டு நிக்க கூடாது .கோளையா சாகல பா .என் கனவு நினைவு ஏற ல னு ஆதங்கத்து ல போறோன..என் கனவுகளை நிஜமாக்க ..
இப்படிக்கு
உங்கள் தண்டச்சோறு

No comments:
Post a Comment