what's up ல் பேசி
imo வில் சிரித்து
skype யில் முறைத்தாலும்
உன்னை நினைத்து
ஏங்காத நாளில்லை
இது காதலனை நினைத்த உருக்கமில்லை
என் தந்தையை பற்றிய வருத்தம்
வெளிநாட்டு வாழ்க்கை மெழுகுவர்த்தியாய்
கரைய
அன்னிய நாட்டு கரண்சி
சென்செக்ஸ் ல் ஏரினாலும்
நீ விட்டு சென்ற வேற்றிடம் மட்டும் மறையவில்லையே ஏன் ப்பா !!!!!
உன்னிடம் சண்டைப்பிடிப்பதற்காகவே
படித்த நாளிதழ் எல்லாம்
சீண்ட ஆள்ளில்லாமல் இருக்கிறது !!!
என்னுடன் tom and jerry யை பார்த்து
tennis விளையாடி
speed ஆ போ ப்பா
என் மழலை ரசித்து
lolly pop யை சுவைத்து
என் பொம்மையாகவே மாறிய
அவர் ...என்றுமே
அவருடைய நகல் நான் !!!!
உன் வருகைகாக காத்துயிருந்த
என் கண்கள் பூத்துவிட்டது
நாள்காட்டியில் எண்ணிக்கொண்டே இருக்கிறேன் இன்னும்
1 வருடம் 5 மாதம் 3 நாட்கள்காக காத்திருக்கிறது உன் குயில் கூடு
காத்திரு....
காத்திரிக்கிறோம்......
காத்துக்கொண்டு இருப்போம்.....
imo வில் சிரித்து
skype யில் முறைத்தாலும்
உன்னை நினைத்து
ஏங்காத நாளில்லை
இது காதலனை நினைத்த உருக்கமில்லை
என் தந்தையை பற்றிய வருத்தம்
வெளிநாட்டு வாழ்க்கை மெழுகுவர்த்தியாய்
கரைய
அன்னிய நாட்டு கரண்சி
சென்செக்ஸ் ல் ஏரினாலும்
நீ விட்டு சென்ற வேற்றிடம் மட்டும் மறையவில்லையே ஏன் ப்பா !!!!!
உன்னிடம் சண்டைப்பிடிப்பதற்காகவே
படித்த நாளிதழ் எல்லாம்
சீண்ட ஆள்ளில்லாமல் இருக்கிறது !!!
என்னுடன் tom and jerry யை பார்த்து
tennis விளையாடி
speed ஆ போ ப்பா
என் மழலை ரசித்து
lolly pop யை சுவைத்து
என் பொம்மையாகவே மாறிய
அவர் ...என்றுமே
அவருடைய நகல் நான் !!!!
உன் வருகைகாக காத்துயிருந்த
என் கண்கள் பூத்துவிட்டது
நாள்காட்டியில் எண்ணிக்கொண்டே இருக்கிறேன் இன்னும்
1 வருடம் 5 மாதம் 3 நாட்கள்காக காத்திருக்கிறது உன் குயில் கூடு
காத்திரு....
காத்திரிக்கிறோம்......
காத்துக்கொண்டு இருப்போம்.....
No comments:
Post a Comment