எதாவது எழுதலாம் என்று
பேனா எடுத்தேன்
மனம் எங்கு எங்கே சென்றது
அலைப்பாய்ந்த மனதை கட்டுபடுத்தி
எழுத தொடங்கினேன்
வார்த்தைகள் வர மறுத்தது
நடப்பதை எழுத நினைத்தேன்
எழுச்சி உரைக்க
அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டேன் நினைப்பதை எழுத சிந்திதேன்
நம் நினைப்பதை எழுத
நீ என்ன கதாயசிரியர்ரா
என்று மனசாட்சி ஒரல் கொடுத்து
நீ நினைப்பது ஒன்று இங்கு
நடப்பதில்லை என்று
மூளை நினைவுடியது
வேற்று காகிதத்தை உற்று
பார்த்தேன் என்னே
கண்கரித்தது
மாசில்லா இந்த உலகத்தில்
உயிற்று வாழ்கிறோம்
பொய்களை உண்மை என்று நம்பி
ஏமாறுகிறோம் கோமளியாய் ....
பேனா எடுத்தேன்
மனம் எங்கு எங்கே சென்றது
அலைப்பாய்ந்த மனதை கட்டுபடுத்தி
எழுத தொடங்கினேன்
வார்த்தைகள் வர மறுத்தது
நடப்பதை எழுத நினைத்தேன்
எழுச்சி உரைக்க
அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டேன் நினைப்பதை எழுத சிந்திதேன்
நம் நினைப்பதை எழுத
நீ என்ன கதாயசிரியர்ரா
என்று மனசாட்சி ஒரல் கொடுத்து
நீ நினைப்பது ஒன்று இங்கு
நடப்பதில்லை என்று
மூளை நினைவுடியது
வேற்று காகிதத்தை உற்று
பார்த்தேன் என்னே
கண்கரித்தது
மாசில்லா இந்த உலகத்தில்
உயிற்று வாழ்கிறோம்
பொய்களை உண்மை என்று நம்பி
ஏமாறுகிறோம் கோமளியாய் ....
No comments:
Post a Comment