சிலதை மறந்து
பலதை வெறுத்து
காணாத்ததை கண்டத்தை போல் ரசித்து
இம்மியும் நுழைய முடியாத
வாய்க்குள் பூந்து
தேவையற்றதை பேசி
ஊரு வம்பு அலந்து
அக்கம் பக்கம்
புரலி பேசி
தெரிந்தவர் தெரியாதவர்
என்று வேறுபாடு இன்றி
கதை அடித்து
சிர் அழிந்து
இளைய சமூகத்தின்
பலி சுமத்தி
போலியாக நடிப்பதற்கு பெயரே social media
No comments:
Post a Comment